சனி, 4 அக்டோபர், 2014

ஆரம்பம்

 வணக்கம். இது என் கன்னி முயற்ச்சி.நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் ஆரம்ப காலத்திலிருந்து முப்பதுக்கும் மேற்ப்பட்ட ஆண்டுகள் பணியாற்றி ஒய்வுபெற்று இன்றும் இங்கு வாழும் ஒருவனின் எண்ண பறிமாற்றத்திற்காக இந்த வலைப்பதிவை தொடங்கியிருக்கிறேன்.போகப்போக என்னதான் வரப்போகிறதென்று பார்ப்போம்/

1 கருத்து:

KILLERGEE Devakottai சொன்னது…


தொடங்குங்கள் ஐயா நாங்கள் இருக்கிறோம் வாழ்த்துகள்

அன்புடன்
தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி